Small Business

Calling all dynamic young entrepreneurs in the Western Province of Sri Lanka! If you’re between 18 and 35 and own a small business, this is your chance to drive it towards a greener and more inclusive future.

Transform Your Business with the ‘Youth Led Green Transitions in Small Business’ Program implemented by The Green Movement of Sri Lanka (GMSL) and funded by British Council Sri Lanka.

Apply TODAY: https://bit.ly/greentransitionsapplication

Application deadline: 15th January 2024

සමාජ මාධ්‍ය සටහන් කැඳවීමශීර්ෂය (LinkedIn/Facebook/Instagram)

ශ්‍රී ලංකා හරිත ව්‍යාපාරය (GMSL) විසින් ක්‍රියාත්මක කරන, ශ්‍රී ලංකා බ්‍රිතාන්‍ය කවුන්සිලයෙන් අරමුදල් සැපයීමෙන් දියත් කෙරෙන යෞවනය විසින් මෙහෙයවන කුඩා ව්‍යාපාරවල හරිත සංක්‍රමණ වැඩසටහන සමඟ ඔබේ ව්‍යාපාරයේ වෙනසක් අත්දකින්න.ශ්‍රී ලංකාවේ බස්නාහිර පළාත තුළ සිටින සියලුම ක්‍රියාශීලී තරුණ ව්‍යවසායකයින්හට මේ සඳහා ආරාධනා කෙරේ ! ඔබ වයස අවුරුදු 18 ත් 35 ත් අතර කුඩා ව්‍යාපාරයක හිමිකරුවෙක් නම්, ඔබේ ව්‍යාපාරය හරිත හා පුළුල් අනාගතයක් කරා රැගෙන යාමට අවස්ථාවයි, මේ.ශ්‍රී ලංකා බ්‍රිතාන්‍ය කවුන්සිලය සමඟ සහයෝගීත්වයෙන් GMSL විසින් ආරම්භ කරන “ යෞවනය විසින් මෙහෙයවන කුඩා ව්‍යාපාරවල හරිත සංක්‍රමණ ” නව්‍ය වැඩසටහන සමඟ අත්වැල් බැඳගන්නා ලෙස ඔබට ආරාධනා කෙරේ.ඔබ වෙනුවෙන් අපෙන් :
*
ව්‍යාපාර සම්බන්ධ විශේෂඥයන්ගේ උපදේශනය : තිරසාර ව්‍යාපාරයක් කරා ගමන් කිරීම සඳහා ඔබේ ක්ෂේත්‍රයේ නියමුවන් වෙතින් ඔබට ම විශේෂ වූ මග පෙන්වීම ලබා ගන්න.
*අභිරුචි කළ පුහුණුව සහ වැඩමුළු: තිරසාර ව්‍යාපාරයක් තුළ ඔබේ කුසලතා ඉහළ නංවන්න.
*අභිරුචි කළ පුහුණුව සහ වැඩමුළු: අපගේ විශේෂඥයන් විසින් මෙහෙයවනු ලබන සැසි හරහා තිරසාර ව්‍යාපාරික භාවිතයන්, මූල්‍ය කළමනාකරණය සහ නවෝත්පාදනයන් සමබන්ධ ඔබේ කුසලතා ඔප් නංවා ගන්න.
*සමාන කණ්ඩායම් සහ ආයෝජකයින් සමඟ ජාලගත කිරීම: ඔබේ ව්‍යාපාරයේ සීමා පුළුල් කර ගැනීම සඳහා ව්‍යවසායකයින් සහ විභව ආයෝජකයන්ගෙන් සමන්විත ප්‍රබල කණ්ඩායමක් සමඟ සම්බන්ධ වන්න.
*අන්තර්කරණය සඳහා වගකීමක්: අපගේ වැඩසටහන ව්‍යාපාරික ලෝකයේ ස්ත්‍රී පුරුෂභාවයෙහි විවිධත්වය සහ අන්තර්කරණය ප්‍රවර්ධනය කිරීම කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරමින් විවිධ පසුබිම්වලින්
ව්‍යවසායකයින් ඇතුළත් කර ගනී.

අප සොයන්නේ:
*

කෘෂි සැකසුම්, ආහාර පාන, සංචාරක, හෝ සිල්ලර/තොග/ගබඩා වැනි අංශවල කුඩා ව්‍යාපාර හිමියන්
*

පරිසර හිතකාමී ව්‍යවසායකයින්: තිරසාර භාවිතයන් ස්වකීය ව්‍යාපාර ආකෘතීන් තුළට ආරෝපණය කර ගැනීම ට උනන්දුවක් දක්වන අය
*

ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවය වෙනුවෙන් පෙනී සිටින්නන්: කාන්තා ව්‍යවසායකයන්ගෙන් සහ ව්‍යාපාරය තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය අන්තර්කර්ණය කිරීමට ප්‍රයත්න දරන්නන්ගෙන් අයදුම්පත් අප උදක් ම අපේක්ෂා කරමු.

අයදුම්කිරීමේ පිළිවෙළ:

අයදුම්පත්‍ර ආකෘතිය සඳහා https://bit.ly/greentransitionsapplication පරීක්ෂා කරන්න/වෙත පිවිසෙන්න. සාධ්‍ය සහ ගතික ව්‍යාපාරික ප්‍රජාවක් බිහිකරලීම උදෙසා ඔබගේ අනන්‍ය වූ සංකල්පයන් ඉතා වැදගත් වන බැවින්, අඩු නියෝජනයක් සහිත කණ්ඩායම්වල කාන්තා ව්‍යවසායකයින් සහ පුද්ගලයින් මේ සඳහ අයදුම් කිරීම අපි බෙහෙවින් දිරිමත් කරමු.

අයදුම්පත් කැඳවීමේ අවසාන දිනය: 2024 ජනවාරි මස 15 වන දින

ඔබේ සුළු පරිමාණ ව්‍යාපාරය නඟා සිටුවීමට, තිරසාරත්වය ඒකාබද්ධ කිරීමට සහ වඩාත් සමෝධනික වූ ආර්ථික භූ දර්ශනයක කොටස්කරුවකු වීම සඳහා මෙම අවස්ථාව හා එක් වන්න. හරිත හා සමෘද්ධිමත්
අනාගතයක් හැඩගැස්වීම වෙනුවෙන් අප හා අත්වැල් බැඳගන්න.

මෙම පරිණාමීය මුල්පියවර ශ්‍රී ලංකාවේ හරිත ව්‍යාපාරය (GMSL) විසින් ක්‍රියාත්මක කරනු ලබන අතර ශ්‍රී ලංකාවේ තිරසාර සංවර්ධනය පෝෂණය කිරීමට සහ ශ්‍රී ලංකාවේ කුඩා පරිමාණ ව්‍යාපාර හිමිකරුවන් සවිබල
ගැන්වීම ට කැපවී සිටින ශ්‍රී ලංකා බ්‍රිතාන්‍ය කවුන්සිලයේ අරමුදල් අනුග්‍රහය යටතේ සවිබල ගැන්වේ.
Hashtags (හෑෂ් ටැග්ස්)

#GreenTransitionsSL #EntrepreneursSL #SustainableBusinessSL
#BritishCouncilSL #GMSL #Sustainability #YouthLed #GreenMovementSL

பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கை நிதிப் பங்களிப்பில் ஸ்ரீலங்கா பசுமை இயக்கம் (GMSL) நடைமுறைபடுத்தும் “சிறு வணிகங்களில் இளைஞர் வழிநடத்தும் பசுமை மாற்றங்கள்” நிகழ்ச்சி நிரலின் மூலம் உங்கள் வியாபாரத்தை மாற்றுங்கள்.இலங்கை மேல்மாகாணத்தின் ஆற்றல்மிக்க அனைத்து தொழில்முனைவோரையும் அழைக்கிறோம்.

நீங்கள் 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறு வணிக உரிமையாளராகவும் இருந்தால் பசுமையான, அனைத்தும் உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்க இது ஒரு அரிய சந்தப்பமாகும்.

GMSL மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையுடன் இணைந்து நடத்தும் இந்த புதுமையான “சிறு வணிகங்களில் இளைஞர் வழிநடத்தும் பசுமை மாற்றங்கள்” நிழச்சியில் இணைந்துகொள்றுமாறு உங்களை அழைக்கிறோம்.

உள்ளடங்கும் விடயங்கள்:

துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல்: நிலையான வணிகத்தை நோக்கிச் செல்ல உங்கள் துறைசார் தலைமைகளிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டல்.
தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி மற்றும் பயிலரங்குகள்: எமது நிபுணர் தலைமையிலான அமர்வுகளின் மூலம் நிலையான வணிக நடைமுறைகள், புதுமை, மற்றும் நிதி மேலாண்மை, ஆகியவற்றில் உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள்.
முதலீட்டாளர்கள் மற்றும் சகாக்களுடனான நெட்வொர்க்கிங்: தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்துடன் இணைப்பை ஏற்படுத்தி உங்கள் வணிகப் பரப்பை விரிவாக்குங்கள்.
உள்ளடக்குவதற்கான அர்ப்பணிப்பு: வணிக உலகில் பாலின பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு பின்னணியில் உள்ள தொழில்முனைவோர்களை எங்கள் நிகழ்ச்சி நிரல் அரவணைக்கிறது.

யாருக்கு ஏற்றமானது:

வேளாண்மை, உணவு மற்றும் குளிர்பானம், சுற்றுலா அல்லது சில்லறை/தொகை/பண்டகசாலை போன்ற துறைகளில் உள்ள சிறு வணிக உரிமையாளர்கள்.
பசுமை உணர்வுள்ள தொழில்முனைவோர்கள்: தங்கள் வணிக மாதிரிகளில் நிலைத்தன்மையை உட்பொதிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்.
பால் சமத்துவ ஆதரவாளர்கள்: பெண் தொழில்முனைவோர் மற்றும் வணிகத்தில் பாலின சேர்க்கைக்கு முயற்சிப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
பல்வேறு வணிக நிலைகளில் உள்ள தொழில்முனைவோர்: உங்கள் வணிகத்தில் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் அல்லது விரிவாக்க விரும்பினாலும், பல்வேறு விதமான அனுபவங்களையும் யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவத்திற்கு https://bit.ly/greentransitionsapplication இணைப்பிற்குச் செல்லவும். பெண் தொழில்முனைவோர் மற்றும் குறைந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்ட குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களை விண்ணப்பிக்க நாங்கள் மிகவும் ஊக்குவிக்கிறோம். ஏனெனில் செழிப்பான மற்றும் ஆற்றல்மிக்க வணிக சமூகத்தை வளர்ப்பதற்கு உங்கள் தனிப்பட்ட கண்ணோட்டம் மிக முக்கியமானது.

விண்ணப்ப முடிவுத்திகதி: 15 ஜனவரி 2024

உங்கள் சிறு வணிகத்தை உயர்த்தவும், நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கவும், மேலும் உள்ளடக்கிய பொருளாதார நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருக்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பசுமையான மற்றும் வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் எங்களுடன் இணையுங்கள்!

மாற்றத்தை ஏற்படுத்தும் இம்முயற்சியானது பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் நிதிப் பங்களிப்பில், ஸ்ரீலங்கா பசுமை இயக்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இலங்கையில் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் சிறு வணிக உரிமையாளர்களை வலுவூட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

Hashtags

#GreenTransitionsSL #EntrepreneursSL #SustainableBusinessSL #BritishCouncilSL #GMSL #Sustainability #YouthLed #GreenMovementSL

You are donating to : Green Movement of Sri Lanka Inc.

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...